bronze-idolist-praveenSculptor C M Praveen

RESUME (DOC / PDF)

In the field of Sculpture, I am doing excellent Sculptures. I have born in Chitharal. I am the elder son of Mr. N. Chellappan and Mrs. M. Mary. I have a younger brother and a Sister. Now I am in kumbakonam, Swamimalai with my wife Mrs. S. SelvaMalarvizhi and my son P. S. Aarushberno.

My art life had started from the class of 5th during my school summer holidays. Since 1995 I have started a work studio at Kumbakonam, Swamimalai. In my studio I am doing Realistic Art, Modern Art, Abstract, Contemporary. I am Specialized in Bronze Portrait, Life size Statues, Terracotta Cement Statues, Fiber Statues, Sheet Metal work, Ornamental Lamps, Wall hanging, Terracotta Tiles Work .

I have completed my B.F.A and M.F.A degree from Government Fine Arts College, Kumbakonam. I had worked there for 8 years as Lecturer. I have done many useful workshops for my students. I have got State Award(2000-2001) from Tamilnadu Ovia Nunkalai Kuzhu Chennai, Kalai Valar Mani Award(2003-2004) given by Govt. of Tamil Nadu, National Award( 2008) given by Puduvai Oviya Kalai Panpaatu Nursevai Iyakkam.

 Current Project:   53 feet Adaikala madha Statue (Bronze) in Elakurichi. 

சிற்பி C M Praveen

சிற்ப கலைத்துறையில் சிறப்பான பணிகளைச் செய்யும் நான் திரு.N செல்லப்பன் , திருமதி.M மேரி இவர்களின் மூத்த மகனாக சிதறால் (திருசாணத்துமலை) என்னும் ஊரில் பிறந்து தம்பி, தங்கையுடன் வளர்ந்து தற்போது கும்பகோணம் சுவாமிமலையில் மனைவி செல்வ மலர்விழி மற்றும் மகன் ஆருஷ் பெர்னோவுடன் அன்பு குடும்பமாகவும் , சிற்ப கலையில் சிறந்த சிற்பியாகவும் பணிபுரிந்து வருகிறேன்.

எனது கலைப்பயணம் ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பு விடுமுறை காலத்தில் ஆரம்பமாகி 26 ஆண்டுகளாக இச்சிற்பக் கலைத்தொழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1995ம் ஆண்டு ஒரு கலைக் கூடத்தினையும் ஆரம்பித்து தற்போது வரை செயல் படுத்தி கொண்டு வருகிறேன்.

மேலும் அரசு கவின் கலைக் கல்லூரியில் சிற்பக் கலைத் துறையில் இளங்கலை [B .F .A ] , முதுகலை [M .F .A ] , ஆகிய பட்டங்களை பெற்று அரசு கவின் கலைக்கல்லூரியில் எட்டு ஆண்டுகள் பேராசிரியர் பணி புரிந்து மானவர்கள் பயன்பெறும் வகையில் பல பட்டறை workshop களையும் நடட்திஉள்ளேன். எனது சேவைகளை பாராட்டி தமிழ்நாடு ஓவிய நுங்களைக்குழு(2000-2001) state Award, புதுவை நற்சேவை இயக்க அகில இந்திய (2008) Award இவைகளை பெற்றுள்ளேன்.

தற்போது Realistic Art, Modern Arts, Abstract, Contemporary இவ்வாறு சிற்ப கலையை மெருகூட்டிக் கொண்டு வருகிறேன். இவைகளில் குறிப்பாக Bronze Portrait, Life size statue, Terracotta, Cement Statue, Fibere Statue, Sheet Metal work, Ornamental lamps, Wall Hanging Terracotta Tiles Work ஆகிய சிற்ப வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

தற்போது::

தற்போது 53 அடி உயரத்தில் அடைக்கலமாதா (ஏலாகுறிச்சி, அரியலூர், தமிழ் நாடு) திருஉருவ சிற்பம் அமைக்கும் பெரும் பணியினை செய்து கொண்டிருக்கிறேன். இச்சிற்பம் வீரமாமுனிவர் நிறுவிய ஆலயத்தில் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு வருகிறது. இச்சிற்பம் உலகில் இதுவரை எங்குமே இல்லாத அளவிற்கு சிறப்பான சிற்பமாக அமைவதற்கு 53 மணி ஜெபமாலையை நினைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இச்சிற்பம் தற்போது முழுமை பெரும் நிலையில்’உள்ளது.

CV (DOC / PDF)